என்னுடைய பதினெட்டாவது கதை 'தொடரும் உறவிதுவோ'.
“இந்தக் கால இளைஞர்களுக்கு எல்லாத்துக்கும் அவசரம். எதிலேயும் ஒரு நிதானம் இல்லை. நிமிஷத்திலே முடிவு எடுத்து அதை செயல்படுத்தியும் முடிச்சுடுறாங்க. சரியா தப்பான்னு கூட யோசிச்சு பார்க்கிறதில்லை. எப்பவும் ஓட்டம் தான். எதை நோக்கி ஓடுறோம்னு கூட தெரியாம வேகமா ஓடிக்கிட்டு இருக்காங்க.” - இது இன்றைய இளைஞர்கள் குறித்து மூத்த தலைமுறையினரின் அங்கலாய்ப்பு. அந்த இளைஞர்கள் கூட்டத்தில் ஒருவன் தான் இக்கதையின் நாயகன்.
Be the first to rate this book.