பஞ்சத்தில் அடிபட்டு, வாழ்வுதேடி நகர்ப்புற ஆலைகளுக்கு வந்த ஆயிரமாயிரம் மக்களுக்கு உழைத்தும் பயனில்லா கொடுமைகள் நிறைந்த துயர வாழ்வே அளித்தன பஞ்சாலைகள். அம்மக்களின் நல்வாழ்வுக்காக, அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும், அநீதிகளையும் எதிர்த்துப் போராடியவர் என்.ஜி. ராமசாமி.
Be the first to rate this book.