அறிவியல் முன்னேற்றமடைந்து வரும் இந்த நவீனகாலத்தில், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, வெவ்வேறு துறையைச் சேர்ந்த, பலதரப்பட்ட கொள்கைகளைப் பின்பற்றி வந்தவர்கள் தமது பழைய நம்பிக்கைகளையெல்லாம் துறந்துவிட்டு, இஸ்லாத்தைத் தமது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ள அவர்களைத் தூண்டிய நிகழ்வுகளை, பெரும்பாலும் அவர்களது வார்த்தைகளிலேயே இந்த நூல் பதிவு செய்துள்ளது.
Be the first to rate this book.