மலேசியத் தமிழ்ப் படைப்பாளியான சை. பீர்முகம்மது எழுதிய 34 கட்டுரைகளின் தொகுப்பு. இலக்கியம், ஆளுமைகள். சமூகம் என்னும் பிரிவுகளில் அடங்கியுள்ள இந்தக் கட்டுரைகள், மலேசியத் தமிழிலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கினையும் இன்றைய தமிழ் மலேசியத் தமிழிலக்கியச் சூழல் குறித்த விமர்சனங்களையும் முன்வைக்கின்றன.
Be the first to rate this book.