திரும்புதல் சாத்தியமற்ற பாதை எனக்கு அன்பின் பாதையாகவும், கவிதையின் பாதையாகவும் இருக்கிறது. அன்பின் பொருட்டும் கவிதையின் பொருட்டும் எல்லா விதங்களிலும் அதன் பாதைகளில் தொலைந்து போய்க்கொண்டே இருக்கிறேன். அதை மிகவும் விரும்பவும் செய்கிறேன். ஒரு நல்ல கவிதையை எழுதிவிட்ட அல்லது வாசித்துவிட்ட கணத்தை எதைவிடவும் அதிகமாகக் கொண்டாடுகிறேன். கவிதைகளின் மேலுள்ள காதல் தீராதது.
- இரா.பூபாலன்
Be the first to rate this book.