பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் (1872 - 1970) ‘Marriage and Morals’இன் தமிழாக்கம். பண்பாட்டு எல்லைகளைத் தாண்டித் தனிமனிதம், குடும்பம் போன்றவற்றின் பாலியல், திருமணம் பற்றிய புதிய அணுகுமுறை குறித்து இந்நூல் பேசுகிறது. இதில் மரபுவழி பாலியல் வாழ்க்கை, மரபுசார் ஒழுக்கநெறிகளை ஆராய்ந்து கோட்பாக மாற்றியிருக்கிறார். இந்த நூலுக்கு ஏற்கெனவே ஒரு மொழிபெயர்ப்பு வந்திருக்கிறது. (பழனியப்பா பிரதர்ஸ்). ஸ்ரீராம் மொழிபெயர்ப்பு துல்லியமானது.
Be the first to rate this book.