உடலின் ஐம்புலன்களுக்கும் இன்பம் எனும் வேட்கையின்படி இசை, காமம், வெளி, அகம், வாசனை என, ஒரு பொம்மி எனும் உருவிலியை, இச்சியை, நீலியை, அணங்கைப் பின் தொடரும் காதல் பாடல்களை இத்தொகுப்பில் கொண்டு கூட்டி யின்/யான் என சீன விகிதப் பெளதிகத்தை ஆண் X பெண் மொழியாக்க முயல்கிறார் ஸ்ரீஷங்கர்.
- யவனிகா ஸ்ரீராம்
Be the first to rate this book.