பரிமேலழகர், மணக்குடவர், நாமக்கல் கவிஞர், மு.வ., போன்ற பல புகழ்பெற்ற உரையாசிரியர்கள் எழுதிய உரை மூலம் குறளின் பெருமையை நாம் அறிவோம். குறளின் பெருமையை மேலும் அறிந்துகொள்ள ஒவ்வொரு குறளுக்கும் இனிய நடையில் தெளிவான உரை; துல்லியமான பொழிப்புரை; கருத்துரை; அரும்பதவுரை; இலக்கணக் குறிப்பு என பல்லாயிரம் பக்கங்களைக் கொண்ட விரிவான நூலினைத் தந்துள்ளார் ஜெகவீர பாண்டியனார் அவர்கள்.
Be the first to rate this book.