வைணவத் திருப்பதிகளில், திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோவில் தெய்வத் தொண்டுள்ளுள் ஒன்று கைசிக நாடகம். அவ்வூரிலேயே நடந்த தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு பெருந்தெய்வக் கோவில் வளாகத்துள் நடைபெறும் ஒரே ஒரு நாடகம் என்ற தனித்துவம் இதற்கு உண்டு.
கோவில் நாடக அரங்கப் பிரதி ஒன்றை ஆவணப்படுத்தல் என்பதற்கப்பால் பாரம்பரிய பனுவல் ஒன்றினை எதிர்காலத்திலும் நிலைநிறுத்தும் பணியாக இந்நுநூல் அமையும்.
Be the first to rate this book.