இதுதான் குறள், இதுதான் வள்ளுவன் எழுதிய வடிவம் என்று முழுமையானதொன்று இல்லை. மொழியே கலப்படமாகவும் மாறுதலாகவும் போய்விட்ட நிலையில், வள்ளுவன் வகுத்தக் குறளையும் அதன் பொருளையும் அனைவருக்கும் எளிதில் புரிய வேண்டும் என்னும் நோக்கத்தில் பதம் பிரித்துக் குறளுக்கு எழுத்தாளர் தெளிவுரைத் தந்துள்ளார்.
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
எல்லா மொழி எழுத்துகளும் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் சூரியனை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. பகல், இரவு எனப் பகுப்பவன் சூரியன். எனவே சூரியனைப் பகவன் என்கிறோம்.
Be the first to rate this book.