ஒட்டு மொத்தத்தில் தமிழ் நாடக அரங்கின் இயக்கச் செயற்பாடுகள் பன்முகத் தன்மை கொண்டிருப்பினும் அவற்றின் வெளிப்பாட்டில் பண்பாட்டு நெருக்கடிச் சூழலில் நாம் காண்பது போட்டி பொறாமை நம்பிக்கை இழப்பையே. சாதி, சமய, கட்சி அரசியலால் ஊழல், வன்முறை புரையோடிப் போன தமிழ்ச் சமூகத்தில் மனித விடுதலைக்கான சமூகமாற்றத்தைப் பேசுவதற்கான களமாகச் சமகாலத் தமிழ் நாடக அரங்கு தோற்றம் கொள்ளும், கொள்ளவேண்டும் என்பதே கி. பார்த்திபராஜாவின் ‘திறக்கப்பட்ட புதிய வாசல்கள்’ என்னும் தலைப்பில் தமிழ்நாடக அரங்கு பற்றிய கட்டுரைத் தொகுப்பின் பாடுபொருளாக உள்ளது.
Be the first to rate this book.