ஆய்வறிஞர் த.தங்கவேலின் 'தமிழர் வரலாற்றில் அரசின் தோற்றமும் தமிழ் நான்மறையோரும்', முனைவர் ச.சீனிவாசனின் அருந்ததியர்கள் வந்தேறிகள்: மறுக்கும் ஆதாரங்கள், கு.அழகிரிசாமியின் முக்கியமான நாட்குறிப்புகள், வெள்ளை யானை நாவலை முன்வைத்து - அயோத்திதாசப் பண்டிதரின் உண்மை வரலாற்றை மேற்கோளிட்டு வே.எழில்பாரதி எழுதிய விமர்சன ஆய்வு, விக்கிரமாதித்தன் கவிதைகள், ஓவியர் நடேஷ் முத்துசாமிக்கு ஓவியர் சந்ரு மற்றும் பேராசிரியர் செ.ரவீந்திரன் செலுத்தும் நினைவஞ்சலி இந்த இதழில். மேலும் குமார நந்தன், கமலக்கண்ணன், பிர்தெவ்ஸ் ராஜகுமாரன், நாராயணி சுப்ரமணியன், விஸ்வாமித்திரன் சிவகுமார் ஆகியோரும் தங்கள் படைப்புகளை நல்கியுள்ளனர். இந்த ஆளுமைகளின் புனைவு, அபுனைவு படைப்புகள் தீவிர வாசகர்கள் மட்டுமின்றி அனைத்து வாசகர்களின் பாராட்டுகளையும் பெறும் என்பதில் ஐயமில்லை.
Be the first to rate this book.