9 சிறுகதைகள், 2 நுண் கதைகள், 3 மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், 13 கவிஞர்கள், 2 மொழிபெயர்ப்புக் கவிதைகள், 13 கட்டுரைகள், ஒரு மொழிபெயர்ப்பு நேர்காணல் இந்த இதழை அணி செய்கின்றன. வ.அதியமான், குமார நந்தன், லக்ஷ்மி மணிவண்ணன், பா.ராஜா, கா.சி.தமிழ்க்குமரன், றாம் சந்தோஷ், பாட்டக்குளம் துர்க்கையாண்டி, பிரவீண் பஃறுளி, எம்.டி.முத்துக்குமாரசாமி, முபீன் சாதிகா, சு.வேணுகோபால், இரா.சுகந்தன் கிருஷ்ண கோபால், இன்னும் பலர் பங்கேற்றிருக்கும் மற்றுமொரு சிறந்த அலைவரிசை.
Be the first to rate this book.