பத்து சிறுகதைகள், இரண்டு மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், கவிதைகள், இலக்கிய, அரசியல், தத்துவ, பண்பாட்டியல், மெய்யியல் கட்டுரைகள், ஒரு நேர்காணல் மொழிபெயர்ப்பு என பன்முகக் கலையம்சங்கள் பொருந்திய இதழாக தினவு உருவெடுத்திருக்கிறது. பின்காலனிய உலகில் நாம் நேர்கொள்ளும் சவால்களைச் சந்திப்பதற்கு நவீன எழுத்து வகைமைகளோடு உரையாடலாம்.
Be the first to rate this book.