தெருக்கூத்தில் உள்ள பாணிகளில் கையாளப்படும் ஒப்பனைகள் குறித்து விரிவாகவும் வடக்கத்தி பாணி கூத்தர்கள் பின்பற்றும் ஒப்பனை முறை குறித்து நுட்பமாகவும் விளக்கிச் செல்கிறது இந்நூல். சமகாலத் தெருக்கூத்து ஒப்பனை மரபு குறித்தும் குறிப்பாகப் பெண் கதைப் பாத்திரங்களின் ஒப்பனை குறித்தும் தெருக்கூத்தின் அடையாளமாகத் திகழ்கின்ற கட்டியக்காரன் என்கிற பாத்திரம் குறித்தும் தெருக்கூத்து வாத்தியார்கள், கூத்தரிடம் வினாக்கள் எழுப்பி, அவ்வினாக்களுக்கு அவர்கள் அளித்த விடைகளும் இடம்பெற்றுள்ளன.
Be the first to rate this book.