கடல் கடந்து சிவாலயங்களைக் கட்டிய சோழர்கள் இந்து மதத்தின் வளர்ச்சிக்கும் சைவ நெறியின் பரவலுக்கும் வித்திட்டவர்கள். இத்தகு பெருமைமிக்க நம் நாட்டிலுள்ள திருத்தலங்களின் பெருமையை வரலாற்றை வழித்தடங்களை வாசிப்பவர் நேசிக்கும்வண்ணம் நூல் வடிவில் பட விளக்கங்களுடன் திரு. முத்துக்குமாரசுவாமி அவர்கள் இந்நூலில் விவரிக்கிறார்
Be the first to rate this book.