காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் - எழுத்துமேடை பகுதியில் வெளியான 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளில் தேர்வு செய்யப்பட்ட தொகுப்பு. 13 ஆசிரியர்களின் 23 ஆக்கங்களை தாங்கிய நூல் இது.
அரபு, தமிழ், அரபுத்தமிழ் மொழிகளில் விற்பன்னர்களான கவிஞர்கள், பலவர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள், நூல் தொகுப்பாளர்கள் என்ற நமது காயல்பதியின் நெடிய மரபின் மேல் மணல் குன்று போல காலம் மூடிக்கொண்டிருக்கிறது. அதன் சிறு நுனியைத் தீண்டுவதின் வழியாக பண்டைய ஞான மரபை மீட்டிடும் எளிய முயற்சி எனவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
Be the first to rate this book.