நினைவின் பதிவுகளை நகலெடுத்து அழகின் ரகசியத்தை மொழிபெயர்த்து பயணத்தின் அனுபவத்தை வடித்தெடுத்து படைக்கின்றேன் கண்களுக்கு விருந்தாக! பூகோள வரைபடத்தில் புள்ளியைப் போல் பதுங்கி மறைந்திருக்கும் லாவோஸ் என்ற கடல் அலைகள் மோதாத குட்டி நாடு கறையேதும் படியாத கெட்டி நாடு பார்வைபடும் இடமெல்லாம் பேரழகு பூமியெங்கும் காணாத ஓரழகு இயற்கையே உன்னை வியக்காமல் இருப்பேனோ! நான் பெற்ற பேரின்பம் நீங்களும் பெற வேண்டுமா? இந்தப் புத்ததகம் கையிலிருந்தால் போதும்.
Be the first to rate this book.