குழந்தைகள் - இளம் குருத்துக்கள், இந்தப் பிஞ்சுப் பிள்ளைகள் பெரியவர்களின் அரவணைப்புடன் கவனமாய் வளர்க்கப்படல் வேண்டும். கல்வி நிலையங்கள் இவர்களின் முக்கியக் களங்களாகத் திகழ்கின்றன. கல்வி அறிவு என்பது வெறும் எண்ணும் எழுத்தும் அல்ல. மண்ணையும் நிலையங்கள். ஆசிரியர்கள் மாணவர் உள்ளங்களில் அன்பையும், நாட்டுப்பற்றையும் ஆழமாக வளர்க்க உதவிட வேண்டும். பெற்றோர்களையும், அறிஞர்களையும் மாணவர் மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். வாய்மை, தூய்மை, நேர்மை,பொறுமை... ஆகிய பண்புகளின் உறைவிடமாய் மாணவர்களை உருவாக்க வேண்டும்.
Be the first to rate this book.