இக்கதையில் வரும் கதாநாயகன் ஆனந்த், உறவுகள் என்ற என் நான்காவது கதையில், நாயகியின்
கல்லூரியில் படிக்கும் தம்பியாக வருவான். கேலியும் கிண்டலுமாக வளர்ந்திருப்பவனுக்குப்
பொறுப்புணர்வும் அதிகம் இருக்கிறது என்ற கருத்தை கேலியும், கலாட்டாவும் சேர்த்து இந்தக்
கதையை எழுதியிருக்கிறேன்.
Be the first to rate this book.