நிலம், கலை, மொழி தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான போராட்டம் 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்பிற்கான மாணவர்களின் போராட்டம். அதனையும், 18ஆம் நூற்றாண்டின் உழவர் பெருங்குடிகளின் நில உரிமைப் போராட்டமும், 19ஆம் நூற்றாண்டின் கூத்து, நாடகம் என கலை இலக்கியப் பரப்பும், 20ஆம் நூற்றாண்டின் மொழிப்போரும் என மூன்று நூற்றாண்டுகளின் சங்கமமே இந்நாவல்…
Be the first to rate this book.