இந்திய நகரமொன்றில் துப்புரவு செய்யும் ஒருவனைப் பற்றியது இந்த நாவல். சிறுவனாக இருந்தவனை இளைஞனாக மாற்றுகின்ற ஒருநாள் அனுபவத்தையே இந்நாவலில் உயிரோட்டமாக சித்தரிக்கிறார் ராஜ் ஆனந்த். சாதியத்தால் பெரும் கொடுமைக்கு உள்ளாகிற அந்தச் சிறுவன் சாதியை ஒழிக்க முன்வைக்கப் படும் தீர்வுகளின் போதாமையும் உணர்கிறான். இதன் மூலமாக வாசகனுக்கு சமூக மாற்றத்தை கோருகின்ற ஆழமான ஒரு மன உணர்வை கையளிக்கின்றன.
Be the first to rate this book.