விமான நிலையத்திலிருந்து தேனாம்பேட்டையைக்கார் சென்று அடைவதற்குள் ஒரு யுகம்போல தாயமானவருக்கு நேரம் நீண்டு கனத்தது.மீனாட்சி இறந்து போனதிலிருந்து அவருக்குப் பொருமை குறைந்து விட்டது உண்மைதான்.இன்று அது ஓரேடியாக வற்றிப்போய் விட்டிருந்தது. போக்குவரத்து நெரிசலைச் சமாளித்துக் கொண்டு கப்பல் போன்ற அவரது பென்ஸை லாகவமாக ஓட்டியபோதிலும் டிரைவர் கந்தசாமி மீது எரிந்து விழத்துடித்தார்.தேடிக்கொண்டே இருப்பேன் நாவல்களை திருமதி லக்ஷ்மி அவர்கள் தொடர்ந்து படைத்து வருகிறார்கள்.
Be the first to rate this book.