தந்தை பெரியார் தமிழ்த் தேசிய விரோதி, தலித் விரோதி, பூர்ஷ்வா சீர்த்திருத்தவாதி, கருத்துமுதல்வாத நாத்திகர், பின்நவீனத்துவவாதி எனத் தமிழகத்தில் அவரவருக்கு ஏற்ற பெரியாரை முன்வைக்கின்றனர். உண்மையில் பெரியார் யார்? அவர் முன்வைத்த அரசியல் யாருக்கானது? அவரது ஆங்கிலச் சார்பு, காங்கிரஸ் சார்பு அனைத்தையும் தாண்டி அவர் அரசியலின் அடிநாதமாய்த் திகழ்வது எது? அவர் தேர்தல் விளம்பரப் பொம்மையா? புரட்சி நாயகரா? என ஆய்கிறது இந்நூல்.
Be the first to rate this book.