பல்சாக் படைத்த நீண்ட கதைகளில் ஒன்றாகிய ‘தந்தை கோரியோ’ என்னும் இந்நூல் அக்கால பாரிசு நகர மக்களின் பண்பாடு பழக்கவழ்க்கங்கள், நடையுடை பாவனைகள், பொழுதுபோக்குகள் முதலியனவற்றை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. இந்நூல் அக்கால பாரிசு நகரத்தின் நாகரிக வாழ்வு யார் யாரை எப்பாடு படுத்துகிறது என்பதை விளக்குவதே இக் கதையின் குறிக்கோள்.
Be the first to rate this book.