தமிழ் கூறும் நல்லுலகில் நாட்டார் வழக்காற்றியல் அறிவுப்புலத்தை உருப்படுத்தியவர்களில் ஒருவரும், அடித்தள மக்கள் வரலாறு நோக்கத்தைத் தமிழகச் சமூக வரலாற்ரின் பல தளங்களுக்குக் கையாண்டவர்களில் ஒருவருமாகிய ஆ.சிவசுப்பிரமணியன் நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். மார்க்சியக் கருத்து நிலையைக் கையாண்டிருக்கும் ஆ.சிவசுப்பிரமணியன் தன்னைக் குறித்தும், தன் ஆய்வுகள் குறித்தும், தான் வாழும் சமூகம் குறித்தும் எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு அளித்த ஆற்றொழுக்கான பதிகள் வாசிப்பில், சிந்திப்பில் புதுசிலிர்ப்பைத் தருவன; இதுவை ஆழ்ந்து நோக்கப்படாத தமிழ்ப் பண்பாட்டின் பன்முகப்பாட்டை உணர்த்துகின்றவை.
Be the first to rate this book.