காதலித்து இருக்கிறோமோ இல்லையோ, காதல் மனம் இல்லாமல் இருந்திருக்க முடியாது. காதலில் வென்றவர்களை விட தோற்றவர்கள்தான் காதலை நிறைய பேசுகிறார்கள், நிறைய எழுதுகிறார்கள்...ஏன், நிறைய காதலிக்கிறார்கள். காதலித்துத் தோற்ற எல்லோருக்கும் ஏதாவது ஒரு கணத்தில் பழங்காதல் நினைவுக்கு வராமல் இருக்கிறதா என்ன?
- மதுசூதன்
Be the first to rate this book.