தமிழ்ப் பத்திரிகை உலகின் முன்னணி ஓவியர்களில் ஒருவர் முத்து. விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர். தமிழ் இந்து நாளிதழில் கார்ட்டூனிஸ்டாகப் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு கோகுலம், சந்தமாமா, சுட்டி விகடன், பத்திரிகைகளில் எழுதியும் வரைந்தும் வந்திருக்கிறார். சுட்டி விகடனில் வெளிவந்து, குழந்தைகளின் வரவேற்பைப் பெற்ற உலக நாடோடிக் கதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.