புது உலகத்தின் தொலை நோக்காளர் தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை. அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி.
உலகநாடுகள் அவையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் மன்றத்தாரால் புகழப்பட்ட அந்தத் தன்மானப் பேரொளியாம் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பினை கையேடாகப் பயன்படுத்தக்க வகையில் கால வரிசைப்படியான ஓரு குறு வரலாற்றுப் பிழிவாக இந்நூல் வழங்குகிறது.
Be the first to rate this book.