‘அரிமா நோக்கு’ இதழில் நான் தொடர்ந்து தலையங்கம் எழுதி வருகிறேன். அவ்வாறு இதுவரை வெளிவந்தவற்றை ஒரு தொகுப்பாக பாரதி புத்தகாலயம் கொண்டுவருகிறது. ஏற்கெனவே நான் தமிழ்ப்படுத்திய பாப்லோ நெருதா கவிதைகளைச் சிறப்பான வெளியீடாகக் கொண்டு வந்த பாரதி புத்தகாலயம் இந்நூலையும் அழகுற வெளியிடுகிறது.
Be the first to rate this book.