ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் வெர்டிகோவால் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆனால் தங்களுடைய பிரச்னை வெர்டிகோ என்பதை உணராமலேயே வெவ்வேறு மருந்துகளை உட்கொண்டு பலன் கிடைக்கும் என்று அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முதலில் சரியான பரிசோதனை முறைகளைப் பயன்படுத்தி வெர்டிகோவைக் கண்டறிய-வேண்டியது அவசியம். அப்போதுதான் தீர்வை நோக்கி நகரமுடியும்.
காதில் ஏற்படும் தொந்தரவுகள் மற்றும் மூளையின் அசாதாரணத்தன்மையால் வெர்டிகோ ஏற்படுகிறது. தலைசுற்றல் மட்டுமல்ல சமநிலையை அறிவதிலும் வெர்டிகோ உள்ளவர்களுக்குப் பிரச்னை இருக்கும்.
· வெர்டிகோ ஏன் ஏற்படுகிறது?
· யாருக்கெல்லாம் ஏற்படும்?
· அதன் அறிகுறிகள் என்னென்ன?
· வெர்டிகோ ஏற்பட்டால் நினைவாற்றல் மறைந்துவிடுமா?
· சிகிச்சை என்ன? தீர்வு என்ன?
· வெர்டிகோ பிரச்னை உள்ளவர்கள் என்னவெல்லாம் செய்ய-வேண்டும், செய்யக்கூடாது?
பல்வேறு விருதுகளையும் பாராட்டு-களையும் பெற்ற டாக்டர் ஏ.வி. ஸ்ரீனிவாசனின் இந்தப் புத்தகம் வெர்டிகோவைப் புரிந்துகொள்ளவும் அதிலிருந்து மீண்டு வரவும் உதவும்.
இவரது ‘பார்க்கின்ஸன்ஸ் பயங்கரம்’, ‘நினைவாற்றல் நிரந்தரமா?’ போன்ற நூல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.
Be the first to rate this book.