இஸ்லாமிய வழியில் தங்களது திறமைகளை வளர்த்து சிறந்ததொரு முஸ்லிமாக வாழ விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும். அவ்வாறே இஸ்லாத்தை எடுத்துரைக்கும் அழைப்பாளராக விரும்பும் ஒவ்வொருவரிடமும் தலைமைத்துவப் பண்புகளைத் தெரிந்து வளரச் செய்வதற்கும் இந்நூல் நிச்சயம் துணைபுரியும்.
Be the first to rate this book.