தை கவிதை இதழ், பாவலர் அறிவுமதி ஆசிரியராகவும் கவிஞர் பழநிபாரதி பொறுப்பாசிரியராகவும் இருந்து தயாரித்துள்ள பதினொன்றாவது இதழ் வெளிவந்துள்ளது. 97 கவிதை ஆளுமைகளின் படைப்புகளை உள்ளடக்கியது. பெரிய அளவில் ஆர்ட் தாளில் அழகிய வடிவமைப்பில் 124 பக்கங்கள்.
Be the first to rate this book.
Be the first to rate this book.