‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இது. குடும்ப நெருக்கடிகளிலிருந்து வெளிவரத் தொடங்கியிருக்கும் பெண்கள், இன்றைய சூழ்நிலையில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பிரச்சினைகளை பிருந்தாவின் எழுத்து ஆழமான பார்வையுடன் முன்வைக்கிறது. தன் சமூகத்தை ஆரோக்கியமாக மாற்றிடத் துடிக்கும் அக்கறை இந்தக் கட்டுரைகளில் வெளிப்படுகிறது.
Be the first to rate this book.