செய்திகள், விளையாட்டு, சினிமா, சீரியல், விளம்பரங்கள் என விதவிதமான நிகழ்ச்சிகளைக் கொட்டிக்கொடுக்கிறது தொலைக்காட்சி. நூற்றுக்கணக்கான சேனல்கள். ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள்.
எங்கோ ஒளிபரப்பாகிற நிகழ்ச்சிகள் நம் வீட்டு ஹாலில் பளிச்சென்று தெரிவது எப்படி?
ஒளிபரப்பு என்றால் என்ன?
கேபிள் டிவி என்றால் என்ன? ரிமோட் எப்படி வேலை செய்கிறது?
டெலிவிஷனைக் கண்டுபிடித்தது யார்?
டெலிவிஷனில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் என்ன?
எதிர்காலத்தில் டெலிவிஷன் எப்படி இருக்கும்?
இப்படி எக்கச்சக்கமான கேள்விகள் உங்களிடம் இருக்கும். அத்தனைக்கும் அருமையாக விளக்கம் சொல்கிறது இந்நூல்.
Be the first to rate this book.