தமிழ் இலக்கியத்தில் குற்றப்பரம்பரையினர் பற்றி இத்தொகுப்பு தமிழ் இல்க்கிய வரலாற்றை மறுவாசிப்பிற்கு உட்படுத்துகிறது. தமிழ்ச் சமூகத்தில் இனக்குழு வாழ்க்கை எவ்வாறு சாதியமாக உருமாற்றம் பெறுகிறது என்பதை ஆய்வுக்குட்படுத்துகிறது.
எழுத்தின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது. வல்லாதிக்கத்தின் லாபவெறியின் சதியில் குற்ற இனங்கள் உருவாக்கப்படுவதைச் சட்டரீதியாக ஆவணப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது.
Be the first to rate this book.