விறால், விலாங்கு, கெண்டை, பொத்தி, உழுவை, கெளிறு, அயிறை, ஆரா, தேளி, கொறவை என்பதெல்லாம் கடந்த காலமாகி, கண்ணாடித் தொட்டிக்குள் பெயர் தெரியாத கடல் மீனை இட்டுவைத்து ‘ஞூடிண்ட’ என்ற ஒரே சொல்லில் சொல்லிக்காட்டி எல்லா மீன்களையும் மறக்கடித்து வருகிறோம். மாற்றம் வேண்டும்; மாற வேண்டும்; அதற்கு வழி நடத்தும் சொல்லாடல்களே நூலின் கட்டுரைகள். இனி கட்டுரைகள் உங்களோடு கதையாடும்.
Be the first to rate this book.