பேராசிரியர் நா. வானமாமலை அவர்களின் 'தமிழர் பண்பாடும் - தத்துவமும்' என்னும் பொருள்ள இந்நூல் அவர்கள் ஆராய்ச்சி என்னும் முத்திங்களிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இந்நூல், பண்பாடு என்றும் தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது.
Be the first to rate this book.
Be the first to rate this book.