சிந்தனையை எழுப்பி ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கிற இந்நூல் கட்டுரைகள், அறிவுக்கு விருந்தாக உள்ளன. இதுபோன்ற ஆராய்ச்சி நூல்கள் தமிழில் மிகச் சிலவே. பயனுள்ள நல்ல நூல் என்று இதனை வாசகர்களுக்கு பரிந்துரைக்க விரும்புகிறேன்.
- மயிலை சீனி.வேங்கடசாமி
Be the first to rate this book.
Be the first to rate this book.