அரிய செய்திகளையும் உள்ளடக்கிய இந்நூல் சங்ககால கோயில்களைப்பற்றியும் தெரிவிக்கின்றது. “நாடகக் கலைக்கு எதிரானது பௌத்தம்“, “புத்தரே நாடகத்தால் சங்கம் பாதிக்கும் என்று உபதேசித்தார்.“ “நாகையில் உள்ள பௌத்த பள்ளியில் இருந்த பொன்னாலான புத்தர் சிலையைத் திருடிச் சென்று ஸ்ரீரங்கம் கோயில் மதிலை திருமங்கையாழ்வார் எடுப்பித்தார்.“ “சங்க காலத்தில் அறியப்படும் யவனர் அரேபியராகிய துளுக்கர் அதாவது இசுலாமியர் என்பன போன்ற அரியச்செய்திகளையும் உள்ளடக்கிய கலை பண்பாட்டு வரலாற்று நூல்.
Be the first to rate this book.