இந்திய அளவில் மகாராஷ்டிரத்திற்கு அடுத்தபடியாக அம்பேத்கரிய அரசியலின் செயல்பாட்டுக் களமாகத் தமிழகம் இருந்துவந்துள்ளது. பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளை மக்கள்மயப்படுத்தும் பொருட்டு 1936 முதல் 1972 வரை தமிழில் வெளியான பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளைத் தாங்கிய ஏழு இதழ்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
Be the first to rate this book.