வெளவால்கள், தேவாங்குகள், ஆந்தைகள் உள்ளிட்ட இரவாடிகள் வாழ ஏற்ற சூழலை உருவாக்குவோம். இனிய வாழ்வியலுகேற்ற சூழலமைப்பை, இரவாடிகள் நமக்கு உருவாக்கிக் கொடுக்கும். நமக்கும், காட்டுயிர்களுக்குமான உறவை அறிவியலடிப்படியில், பகுத்தறிவு சிந்தனையோடு வளர்த்தெடுப்போம்.
Be the first to rate this book.