இன்நூலாசிரியர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்றவர். மதுரை காமரசர் பல்கலைக்கழகத்தில் கடந்த 21 ஆண்டுகளாக வரலாற்றுத் துறையில் பணியாற்றுகிரர். சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக டில்லி, பம்பாய் மற்றும் சென்னையை மையமாக கொண்ட ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். இவர் இயற்றிய நூல்கள்:
(i)Social Protest in Tamilnadu
(ii) The Land and People of Tamilnadu: An Ethnographical Study
(iii) Battered Women of Madras
(iv)Trade in Kongu
(v) Subaltern Revolts in Tamilnadu
(vi) The Land and People of Tamilnadu: Historical Overview.
இந்திய வரலாற்றுக் கழகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி ஆதரவுடன் (i)Class Character of Bhakthi Movement in Tamilnadu (ii) State of Economy in Tamilnadu under Nayak Rulers of Madurai என்கிற தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகளை தயார் செய்து வருகிறார்.
Be the first to rate this book.