மோடி ஆட்சியில் வேளாண்மை நெருக்கடியும், விவசாயிகள் தற்கொலையும் பெருகுகிறது.
மோடி அரசின் கார்ப்ரேட் வேளாண் கொள்கைகள், மானிய வெட்டு, வேளாண் பொருட்களின் விலை வீழ்ச்சி, அரசு கொள்முதல் கைவிடலை எதிர்த்துப் போராடுவோம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் போராடுவோம்!
விவசாயிகளின் கடன்களை இரத்து செய், வங்கிக் கடன் வழங்கு, வறட்சி நிவாரணம் வழங்கு!
விவசாயிகளே மாண்டது போதும், மோடி ஆட்சியை வீழ்த்த சூளுரைப்போம்.
Be the first to rate this book.