கிராமப்புற உள்ளாட்சி நிர்வாகத்தின்றுஅதிகாரங்கள்,பொறுப்புகள்,திட்டங்கள், கடமைகள்,விதிமுறைகள் குறித்து 2016 சமீபத்திய விவரங்களுடன் மிக எளிமையாக விவரிக்கிறது. க.பழனித்துரை அவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக காந்திகிராம கிராமிய பல்கலைகழகம் முலம் விழிப்புணர்வு பணியில் அர்ப்பணிப்பு பணியுடன் செயல்பட்டு வருகிறார். ஊராட்சி அமைப்புகள் உயிர்த்துடிப்புடன் இயங்கிட புதிய பஞ்சாயத்து அமைப்புகள் ஆற்றவேண்டிய பணிகள் குறித்து உள்ளாட்சி தலைவர்களுக்கும், அலுவலர்களுக்கும் வழிகாட்டக்கூடிய பயிற்சியை அளித்து வருகிறார். தேசிய மற்றும் உலகளவில் ஏராளமான கருத்தரங்கில் பங்கேற்றுள்ளார். அதிகாரம் மக்களுக்கே என்பது குறித்து பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி, தொடர்ந்து வலியுறுத்தி உரையாற்றி வருகிறார்.பஞ்சாயத்து அமைப்புகள் பற்றி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 50 மேற்பட்ட கட்டுரைகளும். 200மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரது நூல்கள் அமெரிக்க கலை மற்றம் அறிவியல் கழகப் பரிசுகளை பெற்றுள்ளது. ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் இளங்கலை,முதுகலை பாடத்திட்டங்களாக உள்ளன.அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு ஆய்வுக்காக சென்று வந்துள்ளார். பல்கலைகழகங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
Be the first to rate this book.