தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் துவக்ககால வரலாறு(1917 - 1964வரை)ஏற்கெனவே வெளியாகியது.இதன் தொடர்ச்சியாக கடந்த50ஆண்டுகால இயக்க வரலாறு ஏராளமான விவரங்களுடன் இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1970களில் நடைபெற்ற வீரம் செறிந்த சென்னை தொழிலாளர்களின் போராட்டம்,திருச்சி சிம்கோ மீட்டர்ஸ் போராட்டம், மலைவாழ் மக்கள் போராட்டம், வால்பாறை வீர காடவியம், பரம்பிகுளம் ஆழியாறு தொழிலாளர் போராட்டம்,கொடியங்குளம், வாச்சாத்தி,சிதம்பரம், சின்னாம்பதி என நூற்றுக்கணக்கான போராட்டங்களின் வரலாறு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.