"தமிழில் ஆரியம் புகுந்ததால் மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிகம் நடத்திய தமிழர் மரபில் - இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை. ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை . ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை. பழைமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புதுமொழியாக்கச் சகல முயற்சிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.”
Be the first to rate this book.