அனைத்து நோய்களையும் ஐந்து பூதத்
தலைப்புகளில் அடக்கி விடும் விளக்கம்.
மனத்தை ஐந்தாகப் பிரித்து ஐந்து பூத
மன நோய்களை விளக்கம் செய்தல்.
ஒவ்வொரு பூத (மனம் +உடல் )
பாதிப்புகளுக்கு ஏற்ப (1) வலு ஏற்றும்
இடங்கள், (2) ஊட்டம் தர வேண்டிய
இடங்கள், (3) மருந்தாகும் இடங்கள்,
(4) குறையாகும் இடங்கள்,
(5) நிறையாகும் இடங்கள்.
விரிவான பட விளக்கங்களுடன்…
நா-ன்கு சுற்றுக-ளும் ந-ன்கு விளங்-கும்.
தமிழ் அக்கு பங்சரில் , மேலும் ஒரு
புதிய அணுகு முறை , ஆய்வு .
Be the first to rate this book.