தமிழ்ச் பெய்யும் மிக மீண்ட நெடிய வரலாற்றுக் தொன்மையுடையது. அது இரண்டரம் ஆண்டுகளாக எழுதப்பெற்ற பெரும் பரப்பினை உடையது தமிழ்ப் புலனெறி வயினர் மனித வாழ்க்கையினைக் கூர்ந்து படத்து, அத ஆழ்த்து சிந்தித்து உயர்ந்த வாழ்க்கை தோக்கின் அடிப்படையில் தபண்பாட்டு மரபினைக் கட்டமைந்துள்ளனர். இக்கோட்பாடுகளை வெளிப்படுத்துவதில் சாகித்திய அகாதெமி கவனம் செயந்தினடுகிறது. அந்த வகையில் தமிழ்க் கவிதையியல் என்னும் பொருளம்மையில் சுருத்தரங்கினை நடத்தியது. அக்கருத்தரங்கில் தமிழ் இலக்கண இலக்கியப் படைப்பாளர்கள் உருவாக்கிய படைப்புகளையும் இலக்கிய ஆய்வரிஞர்கள் உருவாக்கிய கோட்பாடுகளையும் வெளிப்படுத்தும் வகையில் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றன. இக்கட்டுரைகளின் இதாகுப்பாக இந்நூல் அமைகின்றது.
Be the first to rate this book.