இந்திய மொழிகள் பலவற்றின் வரலாறுகளை வெளியிட சாகித்திய அகாதெமி கருதியிருப்பது மிகவும் வாய்ப்பானதொரு திட்டமெனவே நினைக்கிறேன். நமது நாட்டின் பெரு மொழிகளை ஆதரிப்பதும் அவற்றினிடையே நெருங்கிய உறவை விளைவிப்பதும் அகாதெமியின் முக்கியப் பணிகளுள் ஒன்று.
Be the first to rate this book.
Be the first to rate this book.